Deuteronomy 23:22 in Tamil
நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
Nee poruththanaibannaathirunthaal, unmael paavam illai.
Deuteronomy 23:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
- Open Tamil Contemporary Version
- ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லை யென்றால் உங்கள் மீது பாவமில்லை.
Deuteronomy 23:22 in English
- King James Version (KJV)
- But if thou shalt forbear to vow, it shall be no sin in thee.
- World English Bible (WEB)
- But if you refrain from making a vow, it shall be no sin in you.
- American Standard Version (ASV)
- But if thou shalt forbear to vow, it shall be no sin in thee.
- Bible in Basic English (BBE)
- But if you take no oath, there will be no sin.
- Darby Translation (DBY)
- But if thou forbear to vow, it shall be no sin in thee.
- Webster's Bible (WBS)
- But if thou shalt forbear to vow, it shall be no sin in thee.
- Young's Literal Translation (YLT)
- 'And when thou forbearest to vow, it is not in thee a sin.
Read in context
- 20அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
- 21நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
- 22நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
- 23உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
- 24நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.