Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 24:22 in Tamil

நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Nee egipthilae adimaiyaayirunthathai ninaippaayaaga; aagaiyaal, ippadis seyyumbadi naan unakkuk kattalaiyidugiraen.

Download verse image

Deuteronomy 24:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
Open Tamil Contemporary Version
எகிப்து நாட்டில் நீங்கள் அடிமைகளாயிருந்தீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அதனால்தான் இதைச் செய்யும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Deuteronomy 24:22 in English

King James Version (KJV)
And thou shalt remember that thou wast a bondman in the land of Egypt: therefore I command thee to do this thing.
World English Bible (WEB)
You shall remember that you were a slave in the land of Egypt. Therefore I command you to do this thing.
American Standard Version (ASV)
And thou shalt remember that thou wast a bondman in the land of Egypt: therefore I command thee to do this thing.
Bible in Basic English (BBE)
Keep in mind that you were a servant in the land of Egypt: for this is why I give you orders to do this.
Darby Translation (DBY)
And thou shalt remember that thou wast a bondman in the land of Egypt; therefore I command thee to do this thing.
Webster's Bible (WBS)
And thou shalt remember that thou wast a bond-man in the land of Egypt: therefore I command thee to do this thing.
Young's Literal Translation (YLT)
and thou hast remembered that a servant thou hast been in the land of Egypt; therefore I am commanding thee to do this thing.

Read in context

  1. 20நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்து விட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
  2. 21நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
  3. 22நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
Read all of Deuteronomy 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.