Deuteronomy 25:14 in Tamil
உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
Un veettil perithum sirithumaana palavitha padigalaiyum vaiththirukkavaendaam.
Deuteronomy 25:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- அளவைகளிலும் பெரிதும் சிறிதுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் அளவைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்கவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- உங்கள் வீடுகளில் அதிகமான அல்லது குறைவான அளவுக் கருவிகளை வைத்திருக்காதீர்கள்.
Deuteronomy 25:14 in English
- King James Version (KJV)
- Thou shalt not have in thine house divers measures, a great and a small.
- World English Bible (WEB)
- You shall not have in your house diverse measures, one large and one small.
- American Standard Version (ASV)
- Thou shalt not have in thy house diverse measures, a great and a small.
- Bible in Basic English (BBE)
- Or in your house different measures, a great and a small.
- Darby Translation (DBY)
- Thou shalt not have in thy house divers ephahs, a great and a small.
- Webster's Bible (WBS)
- Thou shalt not have in thy house divers measures, a great and a small:
- Young's Literal Translation (YLT)
- Thou hast not in thy house an ephah and an ephah, a great and a small.
Read in context
- 12அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
- 13உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
- 14உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
- 15உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
- 16இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.