Deuteronomy 25:4 in Tamil
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.
Poradikkira maattai vaay kattaayaaga.
Deuteronomy 25:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
- Open Tamil Contemporary Version
- தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- “தானியக்களத்தில் போரடிக்கிற ஒரு மாட்டை, அது தின்னாதபடி அதன் வாயைக் கட்டாதீர்கள்.
Deuteronomy 25:4 in English
- King James Version (KJV)
- Thou shalt not muzzle the ox when he treadeth out [the corn].
- World English Bible (WEB)
- You shall not muzzle the ox when he treads out the grain.
- American Standard Version (ASV)
- Thou shalt not muzzle the ox when he treadeth out [the grain].
- Bible in Basic English (BBE)
- Do not keep the ox from taking the grain when he is crushing it.
- Darby Translation (DBY)
- Thou shalt not muzzle the ox when he treadeth out [the corn].
- Webster's Bible (WBS)
- Thou shalt not muzzle the ox when he treadeth out [the corn] .
- Young's Literal Translation (YLT)
- 'Thou dost not muzzle an ox in its threshing.
Read in context
- 2குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழேகிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
- 3அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.
- 4போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.
- 5சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடையபுருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
- 6மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத்தரிக்கவேண்டும்.
Cross references
- 1 Timothy 5:17–18 1 தீமோத்தேயு 5:17–18நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
- 1 Corinthians 9:9–10 1 கொரிந்தியர் 9:9–10போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
- Proverbs 12:10 நீதிமொழிகள் 12:10நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
- Hosea 10:11 ஓசியா 10:11எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
- Isaiah 28:27 ஏசாயா 28:27உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.