Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 27:25 in Tamil

குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Kutramillaathavanaik kolaiseyyumbadi parithaanam vaangugiravan sabikkappattavan enpaarkalaaga; janangalellaarum aamen endru sollakkadavarkal.

Download verse image

Deuteronomy 27:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Open Tamil Contemporary Version
“குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
Tamil Easy Reading Version
“லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது, “ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

Deuteronomy 27:25 in English

King James Version (KJV)
Cursed [be] he that taketh reward to slay an innocent person. And all the people shall say, Amen.
World English Bible (WEB)
‘Cursed is he who takes a bribe to kill an innocent person.’ All the people shall say, ‘Amen.’
American Standard Version (ASV)
Cursed be he that taketh a bribe to slay an innocent person. And all the people shall say, Amen.
Bible in Basic English (BBE)
Cursed is he who for a reward puts to death one who has done no wrong. And let all the people say, So be it.
Darby Translation (DBY)
Cursed be he that taketh reward to smite mortally [shedding] innocent blood! And all the people shall say, Amen.
Webster's Bible (WBS)
Cursed [be] he that taketh reward to slay an innocent person: and all the people shall say, Amen.
Young's Literal Translation (YLT)
'Cursed [is] he who is taking a bribe to smite a person, innocent blood, — and all the people have said, Amen.

Read in context

  1. 23தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக் கடவர்கள்.
  2. 24ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலை செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
  3. 25குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
  4. 26இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்றுசொல்லக்கடவர்கள்.
Read all of Deuteronomy 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.