Deuteronomy 28:19 in Tamil
நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Nee varugaiyilum sabikkappattiruppaay, nee pogaiyilum sabikkappattiruppaay.
Deuteronomy 28:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.
Deuteronomy 28:19 in English
- King James Version (KJV)
- Cursed [shalt] thou [be] when thou comest in, and cursed [shalt] thou [be] when thou goest out.
- World English Bible (WEB)
- You will be cursed when you come in, and you will be cursed when you go out.
- American Standard Version (ASV)
- Cursed shalt thou be when thou comest in, and cursed shalt thou be when thou goest out.
- Bible in Basic English (BBE)
- You will be cursed when you come in and cursed when you go out.
- Darby Translation (DBY)
- Cursed shalt thou be in thy coming in, and cursed shalt thou be in thy going out.
- Webster's Bible (WBS)
- Cursed [shalt] thou [be] when thou comest in, and cursed [shalt] thou [be] when thou goest out.
- Young's Literal Translation (YLT)
- 'Cursed [art] thou in thy coming in, and cursed [art] thou in thy going out.
Read in context
- 17உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
- 18உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
- 19நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
- 20என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும்கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
- 21நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
Cross references
- Deuteronomy 28:6 உபாகமம் 28:6நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
- Judges 5:6–7 நியாயாதிபதிகள் 5:6–7ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள். தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.
- 2 Chronicles 15:5 2 நாளாகமம் 15:5அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.