Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 28:40 in Tamil

ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.

Olivamarangal un ellaigalilengum irukkum, aanaalum athin enneyai nee poosikkolvathillai; un olivamaraththin pinjsugal uthirnthubom.

Download verse image

Deuteronomy 28:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.
Open Tamil Contemporary Version
நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.
Tamil Easy Reading Version
உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும்.

Deuteronomy 28:40 in English

King James Version (KJV)
Thou shalt have olive trees throughout all thy coasts, but thou shalt not anoint [thyself] with the oil; for thine olive shall cast [his fruit].
World English Bible (WEB)
You will have olive trees throughout all your borders, but you won’t anoint yourself with the oil, for your olives will drop off.
American Standard Version (ASV)
Thou shalt have olive-trees throughout all thy borders, but thou shalt not anoint thyself with the oil; for thine olive shall cast [its fruit].
Bible in Basic English (BBE)
Your land will be full of olive-trees, but there will be no oil for the comfort of your body; for your olive-tree will give no fruit.
Darby Translation (DBY)
Olive-trees shalt thou have throughout all thy borders, but thou shalt not anoint thyself with oil; for thine olive-tree shall cast its fruit.
Webster's Bible (WBS)
Thou shalt have olive-trees throughout all thy coasts, but thou shalt not anoint [thyself] with the oil: for thy olive shall cast [its fruit] .
Young's Literal Translation (YLT)
olives are to thee in all thy border, and oil thou dost not pour out, for thine olive doth fall off.

Read in context

  1. 38மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
  2. 39திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச்சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும்.
  3. 40ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
  4. 41நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
  5. 42உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
Read all of Deuteronomy 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.