Deuteronomy 28:57 in Tamil
உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
Un saththurukkal un vaasalkalil unnai mutrigaippottu nerukkungaalaththil, sagalamum kuraivubaduvathinaal, avaigalai iragasiyamaayth thinnuvaan.
Deuteronomy 28:57 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான்.
- Open Tamil Contemporary Version
- தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும்.
Deuteronomy 28:57 in English
- King James Version (KJV)
- And toward her young one that cometh out from between her feet, and toward her children which she shall bear: for she shall eat them for want of all [things] secretly in the siege and straitness, wherewith thine enemy shall distress thee in thy gates.
- World English Bible (WEB)
- toward her young one who comes out from between her feet, and toward her children whom she bears; for she will eat them secretly for lack of all things in the siege and in the distress with which your enemy will distress you in your gates.
- American Standard Version (ASV)
- and toward her young one that cometh out from between her feet, and toward her children whom she shall bear; for she shall eat them for want of all things secretly, in the siege and in the distress wherewith thine enemy shall distress thee in thy gates.
- Bible in Basic English (BBE)
- And to her baby newly come to birth, and to the children of her body; for having no other food, she will make a meal of them secretly, because of her bitter need and the cruel grip of your haters on all your towns.
- Darby Translation (DBY)
- because of her afterbirth which hath come out between her feet, and her children whom she shall bear; for she shall secretly eat them for want of everything in the siege and in the straitness wherewith thine enemy shall distress thee in thy gates.
- Webster's Bible (WBS)
- And towards her young one, her own offspring, and towards her children which she shall bear: for she shall eat them for want of all [things] secretly in the siege and straitness with which thy enemy shall distress thee in thy gates.
- Young's Literal Translation (YLT)
- and against her seed which cometh out from between her feet, even against her sons whom she doth bear, for she doth eat them for the lacking of all things in secret, in the siege and in the straitness with which thine enemy doth straiten thee within thy gates.
Read in context
- 55தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
- 56உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும்செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும்சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிறபுருஷன்மேலும் தன் குமாரன்மேலும்தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
- 57உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
- 58உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,
- 59கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
Cross references
- Genesis 49:10 ஆதியாகமம் 49:10சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
- Isaiah 49:15 ஏசாயா 49:15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனைமறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
Original words (Hebrew)
- one · H7988שִׁלְיָה shilyâh
- out · H3318יָצָא yâtsâʼ
- feet · H7272רֶגֶל regel
- children · H1121בֵּן bên
- bear · H3205יָלַד yâlad
- eat · H398אָכַל ʼâkal
- want · H2640חֹסֶר chôçer
- secretly · H5643סֵתֶר çêther
- siege · H4692מָצוֹר mâtsôwr
- straitness · H4689מָצוֹק mâtsôwq
- enemy · H341אֹיֵב ʼôyêb
- distress · H6693צוּק tsûwq
- gates · H8179שַׁעַר shaʻar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.