Deuteronomy 28:61 in Tamil
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும்வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
Intha niyaayappiramaana pusthagaththil ezhuthiyiraatha ellaap piniyaiyumvaathaiyaiyum nee azhiyumalavum karththar unmael varappannuvaar.
Deuteronomy 28:61 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை யெகோவா உன்மேல் வரச்செய்வார்.
- Open Tamil Contemporary Version
- மேலும், நீங்கள் அழியுமட்டும் இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்படாத வேறுவிதமான நோய்களையும், பேராபத்துக்களையும் யெகோவா உங்கள்மேல் வரப்பண்ணுவார்.
- Tamil Easy Reading Version
- இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார்.
Deuteronomy 28:61 in English
- King James Version (KJV)
- Also every sickness, and every plague, which [is] not written in the book of this law, them will the LORD bring upon thee, until thou be destroyed.
- World English Bible (WEB)
- Also every sickness and every plague which is not written in the book of this law, the LORD will bring them on you until you are destroyed.
- American Standard Version (ASV)
- Also every sickness, and every plague, which is not written in the book of this law, them will Jehovah bring upon thee, until thou be destroyed.
- Bible in Basic English (BBE)
- And all the diseases and the pains not recorded in the book of this law will the Lord send on you till your destruction is complete.
- Darby Translation (DBY)
- Also every sickness and every plague which is not written in the book of this law, them will Jehovah bring upon thee, until thou be destroyed.
- Webster's Bible (WBS)
- Also every sickness, and every plague which [is] not written in the book of this law, them will the LORD bring upon thee, until thou art destroyed.
- Young's Literal Translation (YLT)
- also every sickness and every stroke which is not written in the book of this law; Jehovah doth cause them to go up upon thee till thou art destroyed,
Read in context
- 59கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
- 60நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
- 61இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும்வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
- 62திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.
- 63கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.