Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 3:23 in Tamil

அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:

Akkaalaththilae naan karththarai nokki:

Download verse image

Deuteronomy 3:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்காலத்திலே நான் யெகோவாவை நோக்கி:
Open Tamil Contemporary Version
அக்காலத்தில் நான் யெகோவாவிடம் மன்றாடி,
Tamil Easy Reading Version
“பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன்.

Deuteronomy 3:23 in English

King James Version (KJV)
And I besought the LORD at that time, saying,
World English Bible (WEB)
I begged GOD at that time, saying,
American Standard Version (ASV)
And I besought Jehovah at that time, saying,
Bible in Basic English (BBE)
And at that time I made request to the Lord, saying,
Darby Translation (DBY)
And I besought Jehovah at that time, saying,
Webster's Bible (WBS)
And I besought the LORD at that time, saying,
Young's Literal Translation (YLT)
'And I entreat for grace unto Jehovah, at that time, saying,

Read in context

  1. 21அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
  2. 22அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.
  3. 23அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
  4. 24கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?
  5. 25நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
Read all of Deuteronomy 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.