Deuteronomy 32:44 in Tamil
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
Mosaeyum noonin kumaaranaagiya yosuvaavum vanthu, inthap paattin vaarththaigalaiyellaam janangal kaedkaththakkathaagas sonnaarkal.
Deuteronomy 32:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான்.
- Tamil Easy Reading Version
- மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான்.
Deuteronomy 32:44 in English
- King James Version (KJV)
- And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.
- World English Bible (WEB)
- Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Joshua the son of Nun.
- American Standard Version (ASV)
- And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.
- Bible in Basic English (BBE)
- So Moses said all the words of this song in the hearing of the people, he and Hoshea, the son of Nun.
- Darby Translation (DBY)
- And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.
- Webster's Bible (WBS)
- And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.
- Young's Literal Translation (YLT)
- And Moses cometh and speaketh all the words of this song in the ears of the people, he and Hoshea son of Nun;
Read in context
- 42கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும்.
- 43ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.
- 44மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
- 45மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லிமுடித்தபின்பு,
- 46அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
Cross references
- Numbers 13:16 எண்ணாகமம் 13:16தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
- Numbers 13:8 எண்ணாகமம் 13:8எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
- Deuteronomy 31:22 உபாகமம் 31:22அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.
- Deuteronomy 31:30 உபாகமம் 31:30இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.