Deuteronomy 32:48 in Tamil
அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:
Antha naalilaethaanae karththar mosaeyai nokki:
Deuteronomy 32:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- அதே நாளில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
- Tamil Easy Reading Version
- கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர்,
Deuteronomy 32:48 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses that selfsame day, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses that same day, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses that selfsame day, saying,
- Bible in Basic English (BBE)
- That same day the Lord said to Moses,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses that same day, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses that same day, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses, in this self-same day, saying,
Read in context
- 46அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
- 47இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களைநீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.
- 48அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:
- 49நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக்காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
- 50நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.