Deuteronomy 34:12 in Tamil
கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
Karththarai mugamugamaay arintha mosaeyaippola, oru theerkkatharisiyum isravaelil appuram ezhumbinathillai endru vilangum.
Deuteronomy 34:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் இஸ்ரயேலர் காணத்தக்கதாக மோசே செய்ததுபோன்ற பெரும் வல்லமையும், பயங்கரமுமான செயல்களை ஒருவரும் ஒருபோதும் காண்பித்ததும் இல்லை, செய்ததும் இல்லை.
- Tamil Easy Reading Version
- மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
Deuteronomy 34:12 in English
- King James Version (KJV)
- And in all that mighty hand, and in all the great terror which Moses shewed in the sight of all Israel.
- World English Bible (WEB)
- and in all the mighty hand, and in all the awesome deeds, which Moses did in the sight of all Israel.
- American Standard Version (ASV)
- and in all the mighty hand, and in all the great terror, which Moses wrought in the sight of all Israel.
- Bible in Basic English (BBE)
- And in all the acts of power and fear which Moses did before the eyes of all Israel.
- Darby Translation (DBY)
- and according to all that mighty hand; and according to all the great terribleness that Moses had wrought in the sight of all Israel.
- Webster's Bible (WBS)
- And in all that mighty hand, and in all the great terror which Moses showed in the sight of all Israel.
- Young's Literal Translation (YLT)
- and in reference to all the strong hand, and to all the great fear which Moses did before the eyes of all Israel.
Read in context
- 10மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
- 11அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
- 12கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.