Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 5:2 in Tamil

நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.

Nammudaiya thaevanaagiya karththar oraebilae nammodae udanpadikkaibanninaar.

Deuteronomy 5:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
Open Tamil Contemporary Version
நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார்.
Tamil Easy Reading Version
நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்.

Deuteronomy 5:2 in English

King James Version (KJV)
The LORD our God made a covenant with us in Horeb.
World English Bible (WEB)
The LORD our God made a covenant with us in Horeb.
American Standard Version (ASV)
Jehovah our God made a covenant with us in Horeb.
Bible in Basic English (BBE)
The Lord our God made an agreement with us in Horeb.
Darby Translation (DBY)
Jehovah our God made a covenant with us in Horeb.
Webster's Bible (WBS)
The LORD our God made a covenant with us in Horeb.
Young's Literal Translation (YLT)
Jehovah our God made with us a covenant in Horeb;

Read in context

  1. 1மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
  2. 2நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
  3. 3அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் மெல்லாரோடும் பண்ணினார்.
  4. 4கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
Read all of Deuteronomy 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.