Deuteronomy 7:22 in Tamil
அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
Antha jaathigalai un thaevanaagiya karththar konjsam konjsamaay unnai vittuth thuraththividuvaar; nee avarkalai orumikka nirmoolamaakkavaendaam; nirmoolamaakkinaal kaattumirugangal unnidaththil perugippogum.
Deuteronomy 7:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மக்களை உன் தேவனாகிய யெகோவா கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
- Open Tamil Contemporary Version
- உங்கள் இறைவனாகிய யெகோவா அந்த நாடுகளை உங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடுவார். நீங்கள் அவர்களை முழுவதும் உடனடியாக அழிக்கவேண்டாம். அப்படிச் செய்தால் காட்டு மிருகங்கள் உங்களுக்கிடையே பெருகிவிடும்.
- Tamil Easy Reading Version
- உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்கள் தேசத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்திவிடுவார். நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழித்துவிட வேண்டாம். நீங்கள் அப்படிச்செய்தால் காட்டு மிருகங்கள் உங்களைச் சுற்றி எண்ணிக்கையில் பெருகிவிடும்.
Deuteronomy 7:22 in English
- King James Version (KJV)
- And the LORD thy God will put out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.
- World English Bible (WEB)
- The LORD your God will cast out those nations before you little by little. You may not consume them at once, lest the animals of the field increase on you.
- American Standard Version (ASV)
- And Jehovah thy God will cast out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.
- Bible in Basic English (BBE)
- The Lord your God will send out the nations before you little by little; they are not to be rooted out quickly, for fear that the beasts of the field may be increased overmuch against you.
- Darby Translation (DBY)
- And Jehovah thy God will cast out those nations from before thee by little and little; thou shalt not be able to make an end of them at once, lest the beasts of the field increase upon thee.
- Webster's Bible (WBS)
- And the LORD thy God will drive out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.
- Young's Literal Translation (YLT)
- 'And Jehovah thy God hath cast out these nations from thy presence little [by] little, (thou art not able to consume them hastily, lest the beast of the field multiply against thee),
Read in context
- 20மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்து போகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
- 21அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
- 22அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
- 23உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.
- 24அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
Cross references
- Exodus 23:29–30 யாத்திராகமம் 23:29–30தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல், நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
- Joshua 15:63 யோசுவா 15:63எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
Original words (Hebrew)
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- out · H5394נָשַׁל nâshal
- those · H411אֵל ʼêl
- nations · H1471גּוֹי gôwy
- before · H6440פָּנִים pânîym
- little · H4592מְעַט mᵉʻaṭ
- little · H4592מְעַט mᵉʻaṭ
- mayest · H3201יָכֹל yâkôl
- consume · H3615כָּלָה kâlâh
- once · H4118מַהֵר mahêr
- beasts · H2416חַי chay
- field · H7704שָׂדֶה sâdeh
- increase · H7235רָבָה râbâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.