Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 1:7 in Tamil

எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Ellaa nathigalum samuththiraththilae odi vizhunthum samuththiram nirambaathu; thaangal urpaththiyaana idaththirkae nathigal marubadiyum thirumbum.

Download verse image

Ecclesiastes 1:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
Open Tamil Contemporary Version
எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை. ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே திரும்பிப் போகின்றன.
Tamil Easy Reading Version
அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.

Ecclesiastes 1:7 in English

King James Version (KJV)
All the rivers run into the sea; yet the sea [is] not full; unto the place from whence the rivers come, thither they return again.
World English Bible (WEB)
All the rivers run into the sea, yet the sea is not full. To the place where the rivers flow, there they flow again.
American Standard Version (ASV)
All the rivers run into the sea, yet the sea is not full; unto the place whither the rivers go, thither they go again.
Bible in Basic English (BBE)
All the rivers go down to the sea, but the sea is not full; to the place where the rivers go, there they go again.
Darby Translation (DBY)
All the rivers run into the sea, yet the sea is not full: unto the place whither the rivers go, thither they go again.
Webster's Bible (WBS)
All the rivers run into the sea; yet the sea [is] not full; to the place from whence the rivers come, thither they return again.
Young's Literal Translation (YLT)
All the streams are going unto the sea, and the sea is not full; unto a place whither the streams are going, thither they are turning back to go.

Read in context

  1. 5சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது.
  2. 6காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
  3. 7எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
  4. 8எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லி முடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
  5. 9முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழேநூதனமானது ஒன்றுமில்லை.
Read all of Ecclesiastes 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.