Ecclesiastes 3:15 in Tamil
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
Mun nadanthathae ippozhuthum nadakkirathu; ini nadakkappogirathum munnamae nadanthathu; nadanthathaiyo thaevan visaarippaar.
Ecclesiastes 3:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்பே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
- Open Tamil Contemporary Version
- இருப்பவை எல்லாம் ஏற்கெனவே இருந்தன, இருக்கப்போகிறவைகளும் முன்பு இருந்தவையே; கடந்ததையும் இறைவன் விசாரிப்பார்.
- Tamil Easy Reading Version
- ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.
Ecclesiastes 3:15 in English
- King James Version (KJV)
- That which hath been is now; and that which is to be hath already been; and God requireth that which is past.
- World English Bible (WEB)
- That which is has been long ago, and that which is to be has been long ago. God seeks again that which is passed away.
- American Standard Version (ASV)
- That which is hath been long ago; and that which is to be hath long ago been: and God seeketh again that which is passed away.
- Bible in Basic English (BBE)
- Whatever is has been before, and what is to be is now; because God makes search for the things which are past.
- Darby Translation (DBY)
- That which is was long ago, and that which is to be hath already been; and God bringeth back again that which is past.
- Webster's Bible (WBS)
- That which hath been is now; and that which is to be hath already been; and God requireth that which is past.
- Young's Literal Translation (YLT)
- What is that which hath been? already it is, and that which [is] to be hath already been, and God requireth that which is pursued.
Read in context
- 13அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
- 14தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
- 15முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
- 16பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும்கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
- 17சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
Cross references
- Ecclesiastes 1:9–10 பிரசங்கி 1:9–10முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழேநூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ளபூர்வகாலங்களிலும் இருந்ததே.
- Ecclesiastes 6:10 பிரசங்கி 6:10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.