Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 3:9 in Tamil

வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

Varuththappattup pirayaasappadugiravanukku athinaal palan enna?

Download verse image

Ecclesiastes 3:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
Open Tamil Contemporary Version
வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன?
Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா?

Ecclesiastes 3:9 in English

King James Version (KJV)
What profit hath he that worketh in that wherein he laboureth?
World English Bible (WEB)
What profit has he who works in that in which he labors?
American Standard Version (ASV)
What profit hath he that worketh in that wherein he laboreth?
Bible in Basic English (BBE)
What profit has the worker in the work which he does?
Darby Translation (DBY)
What profit hath he that worketh from that wherein he laboureth?
Webster's Bible (WBS)
What profit hath he that worketh in that in which he laboreth?
Young's Literal Translation (YLT)
What advantage hath the doer in that which he is labouring at?

Read in context

  1. 7கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
  2. 8சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.
  3. 9வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
  4. 10மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
  5. 11அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
Read all of Ecclesiastes 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.