Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 1:9 in Tamil

காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளேகூட்டப்படவேண்டுமென்று,

Kaalangal niraivaerumbothu vilangum niyamaththinpadi paralogaththilirukkiravaigalum poologaththilirukkiravaigalumaagiya sagalamum kiristhuvukkullaegoottappadavaendumendru,

Download verse image

Ephesians 1:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று,
Open Tamil Contemporary Version
இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது.
Tamil Easy Reading Version
தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார்.

Ephesians 1:9 in English

King James Version (KJV)
Having made known unto us the mystery of his will, according to his good pleasure which he hath purposed in himself:
World English Bible (WEB)
making known to us the mystery of his will, according to his good pleasure which he purposed in him
American Standard Version (ASV)
making known unto us the mystery of his will, according to his good pleasure which he purposed in him
Bible in Basic English (BBE)
Having made clear to us the secret of his purpose, in agreement with the design which he had in mind, to put into his hands
Darby Translation (DBY)
having made known to us the mystery of his will, according to his good pleasure which he purposed in himself
Webster's Bible (WBS)
Having made known to us the mystery of his will, according to his good pleasure which he hath purposed in himself:
Young's Literal Translation (YLT)
having made known to us the secret of His will, according to His good pleasure, that He purposed in Himself,

Read in context

  1. 7அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
  2. 8அந்தக் கிருபையை அவர் சகலஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
  3. 9காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளேகூட்டப்படவேண்டுமென்று,
  4. 10தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
  5. 11மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னேநம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
Read all of Ephesians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.