Ephesians 4:8 in Tamil
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
Aathalaal, avar unnathaththirku aeri, siraippattavarkalais siraiyaakki, manusharkalukku varangalai aliththaar endru solliyirukkiraar.
Ephesians 4:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- ஆதலால்: “அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது, தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார். அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார்.
Ephesians 4:8 in English
- King James Version (KJV)
- Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.
- World English Bible (WEB)
- Therefore he says, “When he ascended on high, he led captivity captive, and gave gifts to people.”
- American Standard Version (ASV)
- Wherefore he saith, When he ascended on high, he led captivity captive, And gave gifts unto men.
- Bible in Basic English (BBE)
- For this reason he says, He went up on high, taking his prisoners with him, and gave freely to men.
- Darby Translation (DBY)
- Wherefore he says, Having ascended up on high, he has led captivity captive, and has given gifts to men.
- Webster's Bible (WBS)
- Wherefore he saith, When he ascended on high, he led captivity captive, and gave gifts to men.
- Young's Literal Translation (YLT)
- wherefore, he saith, 'Having gone up on high he led captive captivity, and gave gifts to men,' —
Read in context
- 6எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
- 7கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
- 8ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
- 9ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
- 10இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
Cross references
- Psalm 68:18 சங்கீதம் 68:18தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர் களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
- Colossians 2:15 கொலோசெயர் 2:15துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையி⟨N⟩ல வெற்றிசிறந்தார்.
Original words (Greek)
- Wherefore · G1352διό dió
- saith · G3004λέγω légō
- ascended · G305ἀναβαίνω anabaínō
- up · G1519εἰς eis
- high · G5311ὕψος hýpsos
- led · G162αἰχμαλωτεύω aichmalōteúō
- captivity · G161αἰχμαλωσία aichmalōsía
- captive · G162αἰχμαλωτεύω aichmalōteúō
- and · G2532καί kaí
- gave · G1325δίδωμι dídōmi
- gifts · G1390δόμα dóma
- men · G444ἄνθρωπος ánthrōpos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.