Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 5:11 in Tamil

கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

Kaniyatra anthagaarak kiriyaigalukku udanpadaamal, avaigalaik kadinthugollungal.

Download verse image

Ephesians 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
Open Tamil Contemporary Version
இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள்.
Tamil Easy Reading Version
இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள்.

Ephesians 5:11 in English

King James Version (KJV)
And have no fellowship with the unfruitful works of darkness, but rather reprove [them].
World English Bible (WEB)
Have no fellowship with the unfruitful deeds of darkness, but rather even reprove them.
American Standard Version (ASV)
and have no fellowship with the unfruitful works of darkness, but rather even reprove them;
Bible in Basic English (BBE)
And have no company with the works of the dark, which give no fruit, but make their true quality clear;
Darby Translation (DBY)
and do not have fellowship with the unfruitful works of darkness, but rather also reprove [them],
Webster's Bible (WBS)
And have no fellowship with the unfruitful works of darkness, but rather reprove [them] .
Young's Literal Translation (YLT)
and have no fellowship with the unfruitful works of the darkness and rather even convict,

Read in context

  1. 9ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
  2. 10கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
  3. 11கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
  4. 12அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
  5. 13அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம்வெளிச்சமாயிருக்கிறது.
Read all of Ephesians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.