Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 6:24 in Tamil

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

Nammudaiya karththaraagiya yesugiristhuvinidaththil azhiyaatha anpudanae anpugoorugira yaavarodum kirubai undaayiruppathaaga. aamen.

Download verse image

Ephesians 6:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
Open Tamil Contemporary Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.
Tamil Easy Reading Version
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.

Ephesians 6:24 in English

King James Version (KJV)
Grace [be] with all them that love our Lord Jesus Christ in sincerity. Amen.
World English Bible (WEB)
Grace be with all those who love our Lord Jesus Christ with incorruptible love. Amen.
American Standard Version (ASV)
Grace be with all them that love our Lord Jesus Christ with [a love] incorruptible.
Bible in Basic English (BBE)
Grace be with all those who have true love for our Lord Jesus Christ.
Darby Translation (DBY)
Grace with all them that love our Lord Jesus Christ in incorruption.
Webster's Bible (WBS)
Grace [be] with all them that love our Lord Jesus Christ in sincerity. Amen.
Young's Literal Translation (YLT)
The grace with all those loving our Lord Jesus Christ — undecayingly! Amen.

Read in context

  1. 22நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.
  2. 23பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.
  3. 24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
Read all of Ephesians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.