Esther 4:17 in Tamil
அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
Appozhuthu morthegaay purappattuppoy, esthar thanakkuk karpiththabadiyellaam seythaan.
Esther 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தரின் அறிவுறுத்தலின்படியெல்லாம் செய்துமுடித்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.
Esther 4:17 in English
- King James Version (KJV)
- So Mordecai went his way, and did according to all that Esther had commanded him.
- World English Bible (WEB)
- So Mordecai went his way, and did according to all that Esther had commanded him.
- American Standard Version (ASV)
- So Mordecai went his way, and did according to all that Esther had commanded him.
- Bible in Basic English (BBE)
- So Mordecai went away and did everything as Esther had said.
- Darby Translation (DBY)
- And Mordecai went his way, and did according to all that Esther had commanded him.
- Webster's Bible (WBS)
- So Mordecai went his way, and did according to all that Esther had commanded him.
- Young's Literal Translation (YLT)
- And Mordecai passeth on, and doth according to all that Esther hath charged upon him.
Read in context
- 15அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
- 16நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
- 17அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.