Esther 4:2 in Tamil
ராஜாவின் அரமனை வாசல் முகப்பு மட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய்ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
Raajaavin aramanai vaasal mugappu mattum vanthaan; irattuduththinavanaayraajaavin aramanai vaasalukkul piravaesikka oruvanukkum uththaravillai.
Esther 4:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை.
- Open Tamil Contemporary Version
- ஆயினும் அவன், அரச வாசல் வரைக்குமே போனான். ஏனெனில் துக்கவுடை உடுத்திய எவனும் உள்ளே போக அனுமதிக்கப்படுவதில்லை.
- Tamil Easy Reading Version
- ஆனால் மொர்தெகாய் அரசனது வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள்.
Esther 4:2 in English
- King James Version (KJV)
- And came even before the king’s gate: for none [might] enter into the king’s gate clothed with sackcloth.
- World English Bible (WEB)
- He came even before the king’s gate, for no one is allowed inside the king’s gate clothed with sackcloth.
- American Standard Version (ASV)
- and he came even before the king’s gate: for none might enter within the king’s gate clothed with sackcloth.
- Bible in Basic English (BBE)
- And he came even before the king's doorway; for no one might come inside the king's door clothed in haircloth.
- Darby Translation (DBY)
- and came even before the king's gate; for none might enter into the king's gate clothed with sackcloth.
- Webster's Bible (WBS)
- And came even before the king's gate: for none [might] enter into the king's gate clothed with sackcloth.
- Young's Literal Translation (YLT)
- and he cometh in unto the front of the gate of the king, but none is to come in unto the gate of the king with a sackcloth-garment.
Read in context
- 1நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,
- 2ராஜாவின் அரமனை வாசல் முகப்பு மட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய்ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
- 3ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.
- 4அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.