Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Esther 6:5 in Tamil

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

Raajaavin oozhiyakkaarar avanai nokki: itho, aamaan mutraththilae nirkiraan endraarkal; raajaa: avan ullae varattum endraan.

Download verse image

Esther 6:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
Open Tamil Contemporary Version
அரசனின் ஏவலாட்கள், “முற்றத்தில் ஆமான் நின்று கொண்டிருக்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
அரசனது வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள். எனவே அரசன், “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

Esther 6:5 in English

King James Version (KJV)
And the king’s servants said unto him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.
World English Bible (WEB)
The king’s servants said to him, “Behold, Haman stands in the court.” The king said, “Let him come in.”
American Standard Version (ASV)
And the king’s servants said unto him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.
Bible in Basic English (BBE)
And the king's servants said to him, See, Haman is waiting in the outer room. And the king said, Let him come in.
Darby Translation (DBY)
And the king's servants said to him, Behold, Haman is standing in the court. And the king said, Let him come in.
Webster's Bible (WBS)
And the king's servants said to him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.
Young's Literal Translation (YLT)
and the servants of the king say unto him, 'Lo, Haman is standing in the court;' and the king saith, 'Let him come in.'

Read in context

  1. 3அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
  2. 4ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவினிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
  3. 5ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
  4. 6ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்னசெய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,
  5. 7ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,
Read all of Esther 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.