Esther 9:11 in Tamil
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
Andraiyathinam soosaan aramanaiyil kondrubodappattavarkalin thogai raajasamugaththil konduvarappattathu.
Esther 9:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றையதினம் சூசான் அரண்மனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜாவிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- சூசான் கோட்டைப் பட்டணத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்த நாளிலே அரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான்.
Esther 9:11 in English
- King James Version (KJV)
- On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
- World English Bible (WEB)
- On that day, the number of those who were slain in the citadel of Susa was brought before the king.
- American Standard Version (ASV)
- On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
- Bible in Basic English (BBE)
- On that day the number of those who had been put to death in the town of Shushan was given to the king.
- Darby Translation (DBY)
- On that day the number of those that were slain in Shushan the fortress was brought before the king.
- Webster's Bible (WBS)
- On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
- Young's Literal Translation (YLT)
- On that day hath come the number of the slain in Shushan the palace before the king,
Read in context
- 9பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
- 10ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
- 11அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
- 12அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஜந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
- 13அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக்கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.