Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 10:20 in Tamil

கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

Karththaro paarvonin iruthayaththaik kadinappaduththinaar; avan isravael puththiraraip pogavidavillai.

Download verse image

Exodus 10:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.
Open Tamil Contemporary Version
ஆனாலும் யெகோவா பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார். அவன் இஸ்ரயேலரைப் போகவிடவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.

Exodus 10:20 in English

King James Version (KJV)
But the LORD hardened Pharaoh’s heart, so that he would not let the children of Israel go.
World English Bible (WEB)
But the LORD hardened Pharaoh’s heart, and he didn’t let the children of Israel go.
American Standard Version (ASV)
But Jehovah hardened Pharaoh’s heart, and he did not let the children of Israel go.
Bible in Basic English (BBE)
But the Lord made Pharaoh's heart hard, and he did not let the children of Israel go.
Darby Translation (DBY)
And Jehovah made Pharaoh's heart stubborn, and he did not let the children of Israel go.
Webster's Bible (WBS)
But the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go.
Young's Literal Translation (YLT)
and Jehovah strengtheneth the heart of Pharaoh, and he hath not sent the sons of Israel away.

Read in context

  1. 18அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
  2. 19அப்பொழுது கர்த்தர் மகா பலத்தமேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய்ச் செங்கடலிலே போட்டது. எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.
  3. 20கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
  4. 21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
  5. 22மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று.
Read all of Exodus 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.