Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 10:29 in Tamil

அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

Appozhuthu mosae: neer sonnathu sari; ini naan ummudaiya mugaththaik kaanpathillai endraan.

Download verse image

Exodus 10:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன்” என்றான்.
Open Tamil Contemporary Version
அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.

Exodus 10:29 in English

King James Version (KJV)
And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.
World English Bible (WEB)
Moses said, “You have spoken well. I will see your face again no more.”
American Standard Version (ASV)
And Moses said, Thou hast spoken well; I will see thy face again no more.
Bible in Basic English (BBE)
And Moses said, You say truly; I will not see your face again.
Darby Translation (DBY)
And Moses said, Thou hast spoken rightly: I will see thy face again no more!
Webster's Bible (WBS)
And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.
Young's Literal Translation (YLT)
and Moses saith, 'Rightly hast thou spoken, I add not any more to see thy face.'

Read in context

  1. 27கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
  2. 28பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.
  3. 29அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.
Read all of Exodus 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.