Exodus 12:51 in Tamil
அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Andraiththinamae karththar isravael puththirarai aniyaniyaay egipthuthaesaththilirunthu purappadappanninaar.
Exodus 12:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றைக்கே யெகோவா இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் கோத்திரப்பிரிவுகளின்படியே, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
- Tamil Easy Reading Version
- அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.
Exodus 12:51 in English
- King James Version (KJV)
- And it came to pass the selfsame day, [that] the LORD did bring the children of Israel out of the land of Egypt by their armies.
- World English Bible (WEB)
- That same day, the LORD brought the children of Israel out of the land of Egypt by their armies.
- American Standard Version (ASV)
- And it came to pass the selfsame day, that Jehovah did bring the children of Israel out of the land of Egypt by their hosts.
- Bible in Basic English (BBE)
- And on that very day the Lord took the children of Israel out of the land of Egypt by their armies.
- Darby Translation (DBY)
- And it came to pass on that same day, [that] Jehovah brought the children of Israel out of the land of Egypt according to their hosts.
- Webster's Bible (WBS)
- And it came to pass the same day, [that] the LORD brought the children of Israel out of the land of Egypt by their armies.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass in this self-same day, Jehovah hath brought out the sons of Israel from the land of Egypt, by their hosts.
Read in context
- 49சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
- 50இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
- 51அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.