Exodus 13:22 in Tamil
பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
Pagalilae maegasthambamum, iravilae akkinisthambamum janangalidaththilirunthu vilagippogavillai.
Exodus 13:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
- Open Tamil Contemporary Version
- பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத்தூணும் மக்களுக்குமுன் தன் இடத்தைவிட்டு விலகவில்லை.
- Tamil Easy Reading Version
- உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.
Exodus 13:22 in English
- King James Version (KJV)
- He took not away the pillar of the cloud by day, nor the pillar of fire by night, [from] before the people.
- World English Bible (WEB)
- the pillar of cloud by day, and the pillar of fire by night, didn’t depart from before the people.
- American Standard Version (ASV)
- the pillar of cloud by day, and the pillar of fire by night, departed not from before the people.
- Bible in Basic English (BBE)
- The pillar of cloud went ever before them by day, and the pillar of fire by night.
- Darby Translation (DBY)
- The pillar of the cloud did not remove [from] before the people by day, nor the pillar of fire by night.
- Webster's Bible (WBS)
- He took not away the pillar of the cloud by day, nor the pillar of fire by night, [from] before the people.
- Young's Literal Translation (YLT)
- He removeth not the pillar of the cloud by day, and the pillar of the fire by night, [from] before the people.
Read in context
- 20அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
- 21அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
- 22பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
Cross references
- Psalm 121:5–8 சங்கீதம் 121:5–8கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்குநிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலேநிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
- Revelation 10:1 வெளிப்படுத்தின விசேஷம் 10:1பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.