Exodus 14:6 in Tamil
அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
Avan than irathaththaip pootti, than janangalaik koottikkondu,
Exodus 14:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு,
- Open Tamil Contemporary Version
- எனவே பார்வோன், தன் தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவவீரரையும் தன்னுடன் கூட்டிச்சென்றான்.
- Tamil Easy Reading Version
- எனவே, பார்வோன் தனது ஆட்களோடு தேரையும் தயார்ப்படுத்தினான்.
Exodus 14:6 in English
- King James Version (KJV)
- And he made ready his chariot, and took his people with him:
- World English Bible (WEB)
- He prepared his chariot, and took his army with him;
- American Standard Version (ASV)
- And he made ready his chariot, and took his people with him:
- Bible in Basic English (BBE)
- So he had his war-carriage made ready and took his people with him:
- Darby Translation (DBY)
- And he yoked his chariot, and took his people with him.
- Webster's Bible (WBS)
- And he made ready his chariot, and took his people with him:
- Young's Literal Translation (YLT)
- And he harnesseth his chariot, and his people he hath taken with him,
Read in context
- 4ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
- 5ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலைசெய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
- 6அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
- 7பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
- 8கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப்போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.