Exodus 16:27 in Tamil
ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.
Aezhaamnaalil janangalil silar athais saerkkap purappattaarkal; avarkal athaik kaanavillai.
Exodus 16:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை.
- Tamil Easy Reading Version
- சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.
Exodus 16:27 in English
- King James Version (KJV)
- And it came to pass, [that] there went out [some] of the people on the seventh day for to gather, and they found none.
- World English Bible (WEB)
- On the seventh day, some of the people went out to gather, and they found none.
- American Standard Version (ASV)
- And it came to pass on the seventh day, that there went out some of the people to gather, and they found none.
- Bible in Basic English (BBE)
- But still on the seventh day some of the people went out to get it, and there was not any.
- Darby Translation (DBY)
- And it came to pass on the seventh day that there went out [some] from the people to gather [it], and they found none.
- Webster's Bible (WBS)
- And it came to pass, [that some] of the people went out on the seventh day to gather, and they found none.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass on the seventh day, some of the people have gone out to gather, and have not found.
Read in context
- 25அப்பொழுது மோசே: அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
- 26ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
- 27ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.
- 28அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
- 29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்குவேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.