Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 18:17 in Tamil

அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;

Atharku mosaeyin maaman: neer seykira kaariyam nallathalla;

Download verse image

Exodus 18:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
Open Tamil Contemporary Version
அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல;
Tamil Easy Reading Version
ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல,

Exodus 18:17 in English

King James Version (KJV)
And Moses’ father in law said unto him, The thing that thou doest [is] not good.
World English Bible (WEB)
Moses’ father-in-law said to him, “The thing that you do is not good.
American Standard Version (ASV)
And Moses’ father-in-law said unto him, The thing that thou doest is not good.
Bible in Basic English (BBE)
And Moses' father-in-law said to him, What you are doing is not good.
Darby Translation (DBY)
And Moses' father-in-law said to him, The thing that thou art doing is not good.
Webster's Bible (WBS)
And Moses's father-in-law said to him, The thing that thou doest [is] not good.
Young's Literal Translation (YLT)
And the father-in-law of Moses saith unto him, 'The thing which thou art doing [is] not good;

Read in context

  1. 15அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
  2. 16அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
  3. 17அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
  4. 18நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
  5. 19இப்பொழுது என் சொல்லைக் கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
Read all of Exodus 18

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.