Exodus 18:2 in Tamil
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
Mosaeyin maamanaagiya eththiro, mosaeyinaalae thirumbi anuppividappattiruntha avan manaiviyaagiya sipporaalaiyum,
Exodus 18:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும்,
- Open Tamil Contemporary Version
- மோசேயின் மாமன் எத்திரோ, மோசேயால் அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி சிப்போராளையும்,
- Tamil Easy Reading Version
- எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.)
Exodus 18:2 in English
- King James Version (KJV)
- Then Jethro, Moses’ father in law, took Zipporah, Moses’ wife, after he had sent her back,
- World English Bible (WEB)
- Jethro, Moses’ father-in-law, received Zipporah, Moses’ wife, after he had sent her away,
- American Standard Version (ASV)
- And Jethro, Moses’ father-in-law, took Zipporah, Moses’ wife, after he had sent her away,
- Bible in Basic English (BBE)
- And Jethro, Moses' father-in-law, took Zipporah, Moses' wife, after he had sent her away,
- Darby Translation (DBY)
- And Jethro, Moses' father-in-law, took Zipporah, Moses' wife, after he had sent her back,
- Webster's Bible (WBS)
- Then Jethro, Moses's father-in-law, took Zipporah Moses's wife, after he had sent her back,
- Young's Literal Translation (YLT)
- and Jethro, father-in-law of Moses, taketh Zipporah, wife of Moses, besides her parents,
Read in context
- 1தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
- 2மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
- 3அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
- 4என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்றுபேரிட்டிருந்தான்.
Cross references
- Exodus 2:21 யாத்திராகமம் 2:21மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
- Exodus 4:25–26 யாத்திராகமம் 4:25–26அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.