Exodus 18:6 in Tamil
எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
Eththiro ennum ummudaiya maamanaagiya naanum, ummudaiya manaiviyum, avalodaegooda avaludaiya irandu kumaararum ummidaththirku vanthirukkirom endru mosaekkus solliyanuppinaan.
Exodus 18:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம்” என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான்.
- Open Tamil Contemporary Version
- “உம்முடைய மாமனாகிய எத்திரோவாகிய நான் உம்முடைய மனைவியுடனும், அவளுடைய இரு மகன்களுடனும் உம்மிடத்திற்கு வருகிறேன்” என்று எத்திரோ மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
- Tamil Easy Reading Version
- எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு மகன்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.
Exodus 18:6 in English
- King James Version (KJV)
- And he said unto Moses, I thy father in law Jethro am come unto thee, and thy wife, and her two sons with her.
- World English Bible (WEB)
- He said to Moses, “I, your father-in-law Jethro, have come to you with your wife, and her two sons with her.”
- American Standard Version (ASV)
- and he said unto Moses, I, thy father-in-law Jethro, am come unto thee, and thy wife, and her two sons with her.
- Bible in Basic English (BBE)
- And he said to Moses, I, your father-in-law, have come to you, with your wife and your two sons.
- Darby Translation (DBY)
- And he sent word to Moses: I, thy father-in-law Jethro, am come to thee, and thy wife, and her two sons with her.
- Webster's Bible (WBS)
- And he said to Moses, I thy father-in-law Jethro have come to thee, and thy wife, and her two sons with her.
- Young's Literal Translation (YLT)
- and he saith unto Moses, 'I, thy father-in-law, Jethro, am coming unto thee, and thy wife, and her two sons with her.'
Read in context
- 4என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்றுபேரிட்டிருந்தான்.
- 5மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
- 6எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
- 7அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
- 8பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.