Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 20:26 in Tamil

என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

En palibeedaththinmael un nirvaanam kaanappadaathabadikku, padigalaal athinmael aeravum vaendaam.

Download verse image

Exodus 20:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்”.
Open Tamil Contemporary Version
உங்கள் நிர்வாணம் காணப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்திற்கு படிகளில் ஏறிப்போகவேண்டாம்’ என்றார்.
Tamil Easy Reading Version
பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

Exodus 20:26 in English

King James Version (KJV)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not discovered thereon.
World English Bible (WEB)
You shall not go up by steps to my altar, that your nakedness may not be exposed to it.’
American Standard Version (ASV)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not uncovered thereon.
Bible in Basic English (BBE)
And do not go up by steps to my altar, for fear that your bodies may be seen uncovered.
Darby Translation (DBY)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not discovered thereon.
Webster's Bible (WBS)
Neither shalt thou go up by steps to my altar, that thy nakedness be not discovered thereon.
Young's Literal Translation (YLT)
neither dost thou go up by steps on Mine altar, that thy nakedness be not revealed upon it.

Read in context

  1. 24மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
  2. 25எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.
  3. 26என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
Read all of Exodus 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.