Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 21:31 in Tamil

அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.

Athu oruvan maganai muttinaalum sari, oruvan magalai muttinaalum sari, inthath theerppinpadiyae avanukkus seyyappadavaendum.

Download verse image

Exodus 21:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
ஒருவனுடைய மகனையோ, மகளையோ எருது குத்திக்கொன்றால் அதற்குரிய சட்டமும் இதுவே:
Tamil Easy Reading Version
“ஒருவனின் மகன் அல்லது மகளை மாடு கொன்றாலும் அதே விதி பின்பற்றப்பட வேண்டும்.

Exodus 21:31 in English

King James Version (KJV)
Whether he have gored a son, or have gored a daughter, according to this judgment shall it be done unto him.
World English Bible (WEB)
Whether it has gored a son or has gored a daughter, according to this judgment it shall be done to him.
American Standard Version (ASV)
Whether it have gored a son, or have gored a daughter, according to this judgment shall it be done unto him.
Bible in Basic English (BBE)
If the death of a son or of a daughter has been caused, the punishment is to be in agreement with this rule.
Darby Translation (DBY)
Whether it gore a son or gore a daughter, according to this judgment shall it be done to him.
Webster's Bible (WBS)
Whether he hath gored a son, or hath gored a daughter, according to this judgment shall it be done to him.
Young's Literal Translation (YLT)
whether it gore a son or gore a daughter, according to this judgment it is done to him.

Read in context

  1. 29தன் மாடு வழக்கமாய் முட்டுகிறமாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.
  2. 30அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும்பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.
  3. 31அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
  4. 32அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவதுமுட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
  5. 33ஒருவன் ஒரு குழியைத் திறந்துவைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
Read all of Exodus 21

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.