Exodus 21:9 in Tamil
அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
Avan than kumaaranukku avalai niyamiththirunthaanaanaal, than kumaaraththigalai nadaththuvathubola avalaiyum nadaththakkadavan.
Exodus 21:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அவன் அவளைத் தன் மகனுக்குத் தெரிந்தெடுத்திருந்தால், அவளுக்கு ஒரு மகளுக்குரிய உரிமைகளைக் கொடுக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.
Exodus 21:9 in English
- King James Version (KJV)
- And if he have betrothed her unto his son, he shall deal with her after the manner of daughters.
- World English Bible (WEB)
- If he marries her to his son, he shall deal with her as a daughter.
- American Standard Version (ASV)
- And if he espouse her unto his son, he shall deal with her after the manner of daughters.
- Bible in Basic English (BBE)
- And if he gives her to his son, he is to do everything for her as if she was his daughter.
- Darby Translation (DBY)
- And if he have appointed her unto his son, he shall deal with her after the law of daughters.
- Webster's Bible (WBS)
- And if he hath betrothed her to his son, he shall deal with her after the manner of daughters.
- Young's Literal Translation (YLT)
- 'And if to his son he betroth her, according to the right of daughters he doth to her.
Read in context
- 7ஒருவன் தன் மகளை வேலைக்காரியாகவிற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
- 8அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.
- 9அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
- 10அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திரவிவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.
- 11இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.