Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 23:5 in Tamil

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

Unnaip pagaikkiravanudaiya kazhuthai sumaiyodae vizhunthugidakkakkandaayaanaal, atharku uthaviseyyaathirukkalaamaa? avasiyamaay avanodaegooda atharku uthaviseyvaayaaga.

Download verse image

Exodus 23:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
Open Tamil Contemporary Version
உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம்.
Tamil Easy Reading Version
“மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும்.

Exodus 23:5 in English

King James Version (KJV)
If thou see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.
World English Bible (WEB)
If you see the donkey of him who hates you fallen down under his burden, don’t leave him. You shall surely help him with it.
American Standard Version (ASV)
If thou see the ass of him that hateth thee lying under his burden, thou shalt forbear to leave him, thou shalt surely release [it] with him.
Bible in Basic English (BBE)
If you see the ass of one who has no love for you bent down to the earth under the weight which is put on it, you are to come to its help, even against your desire.
Darby Translation (DBY)
If thou see the ass of him that hateth thee lying under its burden, beware of leaving [it] to him: thou shalt certainly loosen [it] with him.
Webster's Bible (WBS)
If thou shalt see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.
Young's Literal Translation (YLT)
when thou seest the ass of him who is hating thee crouching under its burden, then thou hast ceased from leaving [it] to it — thou dost certainly leave [it] with him.

Read in context

  1. 3வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.
  2. 4உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.
  3. 5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
  4. 6உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.
  5. 7கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
Read all of Exodus 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.