Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 24:15 in Tamil

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

Mosae malaiyinmael aerinabothu, oru maegam malaiyai mooditru.

Download verse image

Exodus 24:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது.
Open Tamil Contemporary Version
மோசே மலையின்மேல் ஏறிப்போனான். அப்பொழுது மேகம் மலையை மூடிற்று.
Tamil Easy Reading Version
பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்துகொண்டது.

Exodus 24:15 in English

King James Version (KJV)
And Moses went up into the mount, and a cloud covered the mount.
World English Bible (WEB)
Moses went up on the mountain, and the cloud covered the mountain.
American Standard Version (ASV)
And Moses went up into the mount, and the cloud covered the mount.
Bible in Basic English (BBE)
And Moses went up into the mountain, and it was covered by the cloud.
Darby Translation (DBY)
And Moses went up to the mountain, and the cloud covered the mountain.
Webster's Bible (WBS)
And Moses went up upon the mount, and a cloud covered the mount.
Young's Literal Translation (YLT)
And Moses goeth up unto the mount, and the cloud covereth the mount;

Read in context

  1. 13அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,
  2. 14அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.
  3. 15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
  4. 16கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
  5. 17மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
Read all of Exodus 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.