Exodus 24:9 in Tamil
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியவூம், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
Pinpu mosaeyum aaronum naathaabum abiyavoom, isravaelarudaiya moopparil ezhubathubaerum aerippoy,
Exodus 24:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,
- Open Tamil Contemporary Version
- அதன்பின், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களில் எழுபது பேரும் மோசேயுடன் ஏறிப்போனார்கள்.
- Tamil Easy Reading Version
- பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலை யின் மீது ஏறி,
Exodus 24:9 in English
- King James Version (KJV)
- Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
- World English Bible (WEB)
- Then Moses, Aaron, Nadab, Abihu, and seventy of the elders of Israel went up.
- American Standard Version (ASV)
- Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
- Bible in Basic English (BBE)
- Then Moses and Aaron, Nadab, and Abihu, and seventy of the chiefs of Israel went up:
- Darby Translation (DBY)
- And Moses and Aaron, Nadab and Abihu, and seventy of the elders of Israel went up;
- Webster's Bible (WBS)
- Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
- Young's Literal Translation (YLT)
- And Moses goeth up, Aaron also, Nadab and Abihu, and seventy of the elders of Israel,
Read in context
- 7உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
- 8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்துகர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.
- 9பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியவூம், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
- 10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
- 11அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.