Exodus 25:19 in Tamil
ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
Oru puraththu oraththil oru kaerubeenaiyum maruburaththu oraththil matrak kaerubeenaiyum pannivai; anthak kaerubeengal kirubaasanaththin irandu orangalilum athanodae aegavaelaiyaayirukkumbadi, avaigalaip pannakkadavaay.
Exodus 25:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை.
Exodus 25:19 in English
- King James Version (KJV)
- And make one cherub on the one end, and the other cherub on the other end: [even] of the mercy seat shall ye make the cherubims on the two ends thereof.
- World English Bible (WEB)
- Make one cherub at the one end, and one cherub at the other end. You shall make the cherubim on its two ends of one piece with the mercy seat.
- American Standard Version (ASV)
- And make one cherub at the one end, and one cherub at the other end: of one piece with the mercy-seat shall ye make the cherubim on the two ends thereof.
- Bible in Basic English (BBE)
- One at one end and one at the other; the winged ones are to be part of the cover.
- Darby Translation (DBY)
- And make one cherub at the end of the one side, and one cherub at the end of the other side; out of the mercy-seat shall ye make the cherubim at the two ends thereof.
- Webster's Bible (WBS)
- And make one cherub on the one end, and the other cherub on the other end: [even] of the mercy-seat shall ye make the cherubim on its two ends.
- Young's Literal Translation (YLT)
- and make thou one cherub at the end on this side, and one cherub at the end on that; at the mercy-seat ye do make the cherubs on its two ends.
Read in context
- 17பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழு நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
- 18பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
- 19ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
- 20அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
- 21கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில்வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
Original words (Hebrew)
- make · H6213עָשָׂה ʻâsâh
- one · H259אֶחָד ʼechâd
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
- end · H7098קָצָה qâtsâh
- other · H259אֶחָד ʼechâd
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
- other · H2088זֶה zeh
- end · H7098קָצָה qâtsâh
- seat · H3727כַּפֹּרֶת kappôreth
- make · H6213עָשָׂה ʻâsâh
- cherubims · H3742כְּרוּב kᵉrûwb
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- ends · H7098קָצָה qâtsâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.