Exodus 25:34 in Tamil
விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
Vilakkuththandilo, vaathumaikkottaikku oppaana naalu mokkugalum, pazhangalum, pookkalum iruppathaaga.
Exodus 25:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூக்களைப் போன்ற நான்கு கிண்ணங்கள் அவற்றின் மொட்டுகளோடும், மலர்களோடும் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும்.
Exodus 25:34 in English
- King James Version (KJV)
- And in the candlestick [shall be] four bowls made like unto almonds, [with] their knops and their flowers.
- World English Bible (WEB)
- and in the lamp stand four cups made like almond blossoms, its buds and its flowers;
- American Standard Version (ASV)
- and in the candlestick four cups made like almond-blossoms, the knops thereof, and the flowers thereof;
- Bible in Basic English (BBE)
- And on the pillar, four cups like almond flowers, every one with its bud and its flower:
- Darby Translation (DBY)
- And in the lamp-stand four cups shaped like almonds, its knobs and its flowers;
- Webster's Bible (WBS)
- And in the candlesticks [shall be] four bowls made like to almonds, [with] their knobs and their flowers.
- Young's Literal Translation (YLT)
- 'And in the candlestick [are] four calyxes made like almonds, its knops and its flowers;
Read in context
- 32ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறு பக்கத்திலும் விடவேண்டும்.
- 33ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு புவூம் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
- 34விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
- 35அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
- 36அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.