Exodus 26:28 in Tamil
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
Naduththaazhppaal oru munaithodangi marumunaimattum palagaigalin maiyaththil uruvap paaychappattirukkavaendum.
Exodus 26:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், மரச்சட்டங்களின் நடுவிலே ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நீண்டிருக்க வேண்டும்.
- Tamil Easy Reading Version
- நடுவிலுள்ள தாழ்ப்பாள் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரைக்கும் சட்டங்கள் வழியாகச் செல்லவேண்டும்.
Exodus 26:28 in English
- King James Version (KJV)
- And the middle bar in the midst of the boards shall reach from end to end.
- World English Bible (WEB)
- The middle bar in the middle of the boards shall pass through from end to end.
- American Standard Version (ASV)
- And the middle bar in the midst of the boards shall pass through from end to end.
- Bible in Basic English (BBE)
- And the middle rod is to go through the rings of all the boards from end to end.
- Darby Translation (DBY)
- and the middle bar in the midst of the boards reaching from one end to the other.
- Webster's Bible (WBS)
- And the middle bar in the midst of the boards shall reach from end to end.
- Young's Literal Translation (YLT)
- and one hath caused the middle bar in the midst of the boards to reach from end unto end;
Read in context
- 26சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
- 27வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
- 28நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
- 29பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
- 30இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.