Exodus 26:5 in Tamil
காதுகள் ஒன்றொடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
Kaathugal ondrodondru inaiyumbadi oru mooduthiraiyil aimbathu kaathugalaiyum, inaikkappatta matra mooduthiraiyin oraththil aimbathu kaathugalaiyum undubannuvaayaaga.
Exodus 26:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.
- Open Tamil Contemporary Version
- ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- முதலிணைப்பில் 50 கண்ணிகளும் இரண்டாம் இணைப்பில் 50 கண்ணிகளும் தைக்கவேண்டும்.
Exodus 26:5 in English
- King James Version (KJV)
- Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make in the edge of the curtain that [is] in the coupling of the second; that the loops may take hold one of another.
- World English Bible (WEB)
- You shall make fifty loops in the one curtain, and you shall make fifty loops in the edge of the curtain that is in the second coupling. The loops shall be opposite one another.
- American Standard Version (ASV)
- Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make in the edge of the curtain that is in the second coupling; the loops shall be opposite one to another.
- Bible in Basic English (BBE)
- Fifty twists on one curtain and fifty on the other, the twists to be opposite one another.
- Darby Translation (DBY)
- Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make at the end of the curtain in the other coupling: the loops shall be opposite to one another.
- Webster's Bible (WBS)
- Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make in the edge of the curtain that [is] in the coupling of the second; that the loops may take hold one of another.
- Young's Literal Translation (YLT)
- fifty loops thou dost make in the one curtain, and fifty loops thou dost make in the edge of the curtain which [is] in the joining of the second, causing the loops to take hold one unto another;
Read in context
- 3ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
- 4இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
- 5காதுகள் ஒன்றொடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
- 6ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
- 7வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
Original words (Hebrew)
- Fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- loops · H3924לֻלָאָה lulâʼâh
- make · H6213עָשָׂה ʻâsâh
- one · H259אֶחָד ʼechâd
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- loops · H3924לֻלָאָה lulâʼâh
- make · H6213עָשָׂה ʻâsâh
- edge · H7097קָצֶה qâtseh
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- coupling · H4225מַחְבֶּרֶת machbereth
- second · H8145שֵׁנִי shênîy
- loops · H3924לֻלָאָה lulâʼâh
- hold · H6901קָבַל qâbal
- one · H802אִשָּׁה ʼishshâh
- another · H269אָחוֹת ʼâchôwth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.