Exodus 27:13 in Tamil
சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப் பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும்.
Sooriyan uthikkira thisaiyaagiya keezhp pakkaththin piraagaaram aimbathumuzha agalamaayirukkavaendum.
Exodus 27:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் புறமும் 50 முழ அகலம் இருக்க வேண்டும்.
Exodus 27:13 in English
- King James Version (KJV)
- And the breadth of the court on the east side eastward [shall be] fifty cubits.
- World English Bible (WEB)
- The width of the court on the east side eastward shall be fifty cubits.
- American Standard Version (ASV)
- And the breadth of the court on the east side eastward shall be fifty cubits.
- Bible in Basic English (BBE)
- And on the east side the space is to be fifty cubits wide.
- Darby Translation (DBY)
- — And the breadth of the court on the east side, eastward, fifty cubits;
- Webster's Bible (WBS)
- And the breadth of the court on the east side eastward [shall be] fifty cubits.
- Young's Literal Translation (YLT)
- And [for] the breadth of the court at the east side, eastward, [are] fifty cubits.
Read in context
- 11அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
- 12பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழு நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
- 13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப் பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும்.
- 14அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
- 15மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.