Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 29:16 in Tamil

அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

Anthak kadaavai adiththu, athin iraththaththaip pidiththu, palibeedaththinmael sutrilum theliththu,

Exodus 29:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
Open Tamil Contemporary Version
பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
கடாவைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் அதைத் தெளித்துவிடு.

Exodus 29:16 in English

King James Version (KJV)
And thou shalt slay the ram, and thou shalt take his blood, and sprinkle [it] round about upon the altar.
World English Bible (WEB)
You shall kill the ram, and you shall take its blood, and sprinkle it around on the altar.
American Standard Version (ASV)
And thou shalt slay the ram, and thou shalt take its blood, and sprinkle it round about upon the altar.
Bible in Basic English (BBE)
Then let it be put to death, so that the sides of the altar are marked with its blood.
Darby Translation (DBY)
and thou shalt slaughter the ram, and shalt take its blood, and sprinkle [it] on the altar round about.
Webster's Bible (WBS)
And thou shalt slay the ram, and thou shalt take his blood, and sprinkle [it] around upon the altar.
Young's Literal Translation (YLT)
and thou hast slaughtered the ram, and hast taken its blood, and hast sprinkled [it] on the altar round about,

Read in context

  1. 14காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய; இது பாவநிவாரணபலி.
  2. 15பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
  3. 16அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
  4. 17ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத்துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,
  5. 18ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.
Read all of Exodus 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.