Exodus 29:8 in Tamil
பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து வாயாக.
Pinpu avan kumaararais saerappanni, aasaariya oozhiyam avarkalukku niththiya kattalaiyaaga irukkumbadi, avarkalukkum angigalai uduththu vaayaaga.
Exodus 29:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
- Open Tamil Contemporary Version
- அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்டவெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி.
Exodus 29:8 in English
- King James Version (KJV)
- And thou shalt bring his sons, and put coats upon them.
- World English Bible (WEB)
- You shall bring his sons, and put tunics on them.
- American Standard Version (ASV)
- And thou shalt bring his sons, and put coats upon them.
- Bible in Basic English (BBE)
- And take his sons and put their robes on them;
- Darby Translation (DBY)
- And thou shalt bring his sons near, and clothe them with the vests.
- Webster's Bible (WBS)
- And thou shalt bring his sons, and put coats upon them.
- Young's Literal Translation (YLT)
- 'And his sons thou dost bring near, and hast clothed them [with] coats,
Read in context
- 6அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
- 7அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.
- 8பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து வாயாக.
- 9ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக.
- 10காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
Cross references
- Leviticus 8:13 லேவியராகமம் 8:13பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத் தரித்து,
- Exodus 28:40 யாத்திராகமம் 28:40ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.