Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 30:2 in Tamil

அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்கவேண்டும்.

Athu oru muzha neelamum oru muzha agalamumaana sathuramum, irandu muzha uyaramumaay irukkavaendum, athin kombugal athanodae aegamumaayirukkavaendum.

Download verse image

Exodus 30:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும்.

Exodus 30:2 in English

King James Version (KJV)
A cubit [shall be] the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits [shall be] the height thereof: the horns thereof [shall be] of the same.
World English Bible (WEB)
Its length shall be a cubit, and its width a cubit. It shall be square, and its height shall be two cubits. Its horns shall be of one piece with it.
American Standard Version (ASV)
A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be; and two cubits shall be the height thereof: the horns thereof shall be of one piece with it.
Bible in Basic English (BBE)
The altar is to be square, a cubit long and a cubit wide, and two cubits high, and its horns are to be made of the same.
Darby Translation (DBY)
a cubit the length thereof, and a cubit the breadth thereof — square shall it be; and two cubits its height; of itself shall be its horns.
Webster's Bible (WBS)
A cubit [shall be] its length, and a cubit its breadth; foursquare shall it be; and two cubits [shall be] its hight: its horns [shall be] of the same.
Young's Literal Translation (YLT)
a cubit its length, and a cubit its breadth, (it is square), and two cubits its height; its horns [are] of the same.

Read in context

  1. 1தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.
  2. 2அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்கவேண்டும்.
  3. 3அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,
  4. 4அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.
Read all of Exodus 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.