Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 30:31 in Tamil

இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

Isravael puththirarodae nee paesis sollavaendiyathaavathu: ungal thalaimuraithorum ithu enakkuriya parisuththa abishaega thailamaayirukkavaendum.

Download verse image

Exodus 30:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

Exodus 30:31 in English

King James Version (KJV)
And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.
World English Bible (WEB)
You shall speak to the children of Israel, saying, ‘This shall be a holy anointing oil to me throughout your generations.
American Standard Version (ASV)
And thou shalt speak unto the children of Israel, saying, This shall be a holy anointing oil unto me throughout your generations.
Bible in Basic English (BBE)
And say to the children of Israel, This is to be the Lord's holy oil, from generation to generation.
Darby Translation (DBY)
And thou shalt speak to the children of Israel, saying, A holy anointing oil shall this be unto me throughout your generations.
Webster's Bible (WBS)
And thou shalt speak to the children of Israel, saying, This shall be a holy anointing oil to me, throughout your generations.
Young's Literal Translation (YLT)
'And unto the sons of Israel thou dost speak, saying, A holy anointing oil is this to Me, to your generations;

Read in context

  1. 29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
  2. 30ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
  3. 31இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.
  4. 32இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங்கூடாது. இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
  5. 33இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன் மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.
Read all of Exodus 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.